விருதுநகர் அருகே தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!!

Update: 2025-02-05 10:07 GMT
விருதுநகர் அருகே தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!!

பலி

  • whatsapp icon

விருதுநகர் அருகே தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 அறைகள் தரைமட்டமான நிலையில் மீட்புப் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

Similar News