காஸா அமைதிக் குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2026-01-19 05:41 GMT
காஸா அமைதிக் குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய போருக்கு தீர்வு காண துணிச்சலான புதிய அணுகுமுறையை தொடங்க இணையுமாறு டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.