திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று ஓசூர் வருகை!!

Update: 2026-01-19 06:03 GMT

சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று ஓசூர் வருகிறது. கனிமொழி எம்.பி. தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு ஓசூரில் பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்க உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து குழு கருத்து கேட்க உள்ளது.

Similar News