கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார்!!

Update: 2026-01-19 06:04 GMT

Vijay

கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்துகிறது. ஏற்கனவே ஜன.12ல் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். தவெக தலைவர் விஜயுடன் அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் சிபிஐ முன் ஆஜராகினர்.

Similar News