சூலூர் பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவர் கைது!!

Update: 2024-10-07 12:25 GMT

கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனியைச் சேர்ந்த செல்வம், கேரளாவைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா 2 பைக், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News