கோவை மண்டலத்துக்கு முதற்கட்டமாக 24 தாழ்தள சொகுசு பேருந்துகள்!!
By : King 24x7 Desk
Update: 2024-10-25 11:48 GMT
கோவை மண்டலத்துக்கு முதற்கட்டமாக 24 தாழ்தள சொகுசு பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவை மண்டலத்துக்கு 100 தாழ்தள சொகுசு பேருந்துகளை ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 24 தாழ்தள சொகுசு பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.