காஞ்சிபுரத்தில் செப்.28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-18 09:02 GMT
காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் 20 கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்