தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-05 08:32 GMT
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் திறக்கப்படுகிறது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370 வரையும் நங்கிளி கொண்டான், நாகம்பட்டியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.60 முதல் ரூ.400 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.