பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

Update: 2024-10-23 11:54 GMT

தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் மற்றும் மகள் கழுத்து அறுபட்ட நிலையிலும், தந்தை தூக்கிட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News