கந்துவட்டி கஜேந்திரனை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 09:34 GMT

Special Forces
தலைமறைவான கந்து வட்டி கஜேந்திரனை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை கிராமத்தில் ராக்கெட் வட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுப்பதாக செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து கந்துவட்டி கஜேந்திரன் மீது 3 பிரிவுகளில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.