டிசம்பர் 31-ந்தேதி வண்டலூர் பூங்கா செயல்படும் என அறிவிப்பு!!

Update: 2024-12-28 09:51 GMT

vandalur-zoo

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல வகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனைக் காண விடுமுறை தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவர். இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் செவ்வாய்கிழமை பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை விடும் நிலையில், விடுமுறையொட்டி பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News