திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை!!
By : King 24x7 Desk
Update: 2024-12-30 09:19 GMT
திருமங்கலம் அருகே ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.