இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-07 05:09 GMT
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் நள்ளிரவு 2.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவாகியுள்ளது.