சட்ட விரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் 5 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 09:33 GMT

கைது
சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் சுற்றுலா விசாவில் இந்தியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்சேர்ப்பு முகவர்களான பியோலியோராஜ், முகமது ஷேக் மீரான், கௌதம், தாமோதரன், ராஜதுரை கைது செய்தனர். சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படும் இந்தியர்கள் இணைய வழி மோசடி செய்ய இதுவரை 18க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் இருந்து கம்போடியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.