சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு!!

Update: 2024-10-18 04:57 GMT

Gold

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News