அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: போக்குவரத்துக் கழகம்

Update: 2024-10-17 13:58 GMT

transport dept

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அக்.24 வரை சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் பயணச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News