அகர்தலா – லோகமான்ய டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!!

Update: 2024-10-17 14:00 GMT

Train accident

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அசாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையத்தில் அகதர்தலா – எல்.டி.டி. விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயில் விபத்தில் பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News