குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை தொடங்கியது!!

Update: 2024-10-17 05:41 GMT

Ooty

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குன்னூர் – உதகை இடையேயான லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு இன்று வழக்கம்போல் மலை ரயில் சேவை தொடங்கியது. தொடர் கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

Similar News