பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!!
By : King 24x7 Desk
Update: 2024-10-17 05:38 GMT
பலி
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் கள்ளச்சாராய பலிக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் எளிதாக கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.