தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Update: 2024-12-03 11:42 GMT

Delhi Rain

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News