பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!!

Update: 2024-12-04 06:41 GMT

Earthquake

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Similar News