சென்னை சாலை போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது
By : King 24x7 Angel
Update: 2024-12-04 05:01 GMT
புதுச்சேரி- சென்னை சாலை போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் துவங்கியது. தென்பெண்ணையில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சாலையில் வெள்ளம் காரணமாக நேற்று முன்தினம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால் இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.