திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-04 12:55 GMT
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த மின்வாரிய ஊழியர் அண்ணாமலை குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு மின்வாரியத்தில் பணி வழங்கப்படும் எனமுதல்வர் உறுதியளித்துள்ளார்.