நீலகிரி குன்னூர் அருகே கேத்தி பகுதியில் உள்ள சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-04 12:54 GMT
நீலகிரி குன்னூர் அருகே கேத்தி பகுதியில் உள்ள சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஹோம்ஸ் என்ற பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.