திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 71 ரயில்வே பாலங்களில் 36 பாலப்பணிகள் நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு

Update: 2025-04-15 05:05 GMT
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 71 ரயில்வே பாலங்களில் 36 பாலப்பணிகள் நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு

E. V. Velu

  • whatsapp icon

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலுவையில் இருந்த 71 ரயில்வே பாலங்களில் 36 பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை விரிவு படுத்தலாமா அல்லது வேறு பாலம் அமைக்கலாமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு இந்தாண்டே நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

Similar News