சேலம் மாவட்டத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீச்சு!!
By : King 24x7 Desk
Update: 2024-11-05 05:38 GMT
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புதுப்பாளையத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி வாழப்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன