1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

Update: 2024-10-11 14:24 GMT

சிறப்பு பஸ்கள் இயக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. பழைய பேருந்துகளை கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Similar News