திருவள்ளூர் கும்மிடி பூண்டி அருகே டீ-யுடன் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை பலி !!

Update: 2024-11-25 05:25 GMT

death

 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி அடுத்த குருபராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன் மற்றும் அமுலு. குறவர் இனத்தை சேர்ந்த இவர்களின் 3 வயது பெண் குழந்தை வெங்கட லட்சுமி மேகலா. ஏற்கனவே 2 நாட்களாக உடல் நல குறைவு ஏற்பட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு டீயில் பிஸ்கட்டை துவைத்து சாப்பிட்ட போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

Similar News