மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1237 புள்ளிகள் உயர்வு!!

Update: 2024-11-25 06:00 GMT

Sensex

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1237 புள்ளிகள் உயர்ந்து 80,354 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 389 புள்ளிகள் உயர்ந்து 24,296 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Similar News