தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தாதீங்க !

Update: 2024-05-01 09:21 GMT

தாழம்பூ

தாழம்பூவை பூஜைக்கு எடுக்க வேண்டாம் என்று யாராவது கூறினால் நாம் சந்தேகக் கண்களுடன் தான் பார்ப்போம்.

ஏனென்றால் தூய்மையும் அழகும் நறுமணமும் மிகுந்ததோர் மலரே தாழம்பூ. இதைப் பூஜைக்கு எடுக்கக் கூடாதென்பதன் பின்னால் சில காரணங்களுண்டு. ஒரு பழைய கதையில் தாழம்பூ பொய் சாட்சி கூறினதாகவும் அதற்கான தண்டனை அனுபவிக்கின்றது என்றும் கூறுவது நிஜத்துக் கொவ்வாது.

தாழம்பூவை விரிவாக சோதனை செய்ததில் அதில் எதிர்மறை விசைகள் செயல்படுவதாகத் தெரிய வந்தது. இந்த அழகான பூவை பூஜைக்கு எடுக்காததன் காரணம் இதுவே.

Tags:    

Similar News