எந்த விரலை பயன்படுத்தி விபுதி புச வேண்டும் !!
By : King 24x7 Angel
Update: 2024-07-29 09:41 GMT
கட்டை விரல் :
கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும்.
ஆள்காட்டி விரல் :
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருட்கள் நாசமாகும்.
நடுவிரல் :
நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்.
மோதிர விரல்:
மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
மோதிர விரலும், காட்டை விரலும் :
இரண்டையும் சேர்த்து விபூதியை பூசினால் உலகமே வசப்படும் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்