ஆர்.கே.நகர் தொகுதியில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு.

ஆர்.கே.நகர் தொகுதியில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு. ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-03-30 15:01 GMT

வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலம் ரவுண்டானா பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News