தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து

Update: 2023-10-26 06:36 GMT

திடீரென தீ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்தில் பயணித்த 14 மாணவர்களும், ஓட்டுநரும் வெளியேறியதால் உயிர்ச்சேதம் இல்லாமல் அனைவரும் தப்பினர்.

Tags:    

Similar News