தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது

சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கான விருதினை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வழங்கினார்.;

Update: 2024-01-28 14:26 GMT

மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024ல் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்க் கொண்டமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் "சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கான விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்என் ரவி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News