வடசென்னை தொகுதி கண்டுகொள்ளப்படாத தொகுதி: பால் கனகராஜ் பேச்சு ‌

வடசென்னை தொகுதி கண்டுகொள்ளப்படாத ஒரு மக்களவை தொகுதியாகவே இருக்கிறது என பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-02 09:58 GMT

பால். கனகராஜ்

வடசென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.. வாக்கு சேகரிப்பின் போது பேசிய பால் கனகராஜ் வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு மக்களவைத் தொகுதியாகவே இருக்கிறது என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் குற்றச்சாட்டு. எந்த ஒரு நலத்திட்டமும் வடசென்னை தொகுதிக்கு வந்து சேரவில்லை வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கடும் விமர்சனம்.
Tags:    

Similar News