பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.
Update: 2024-05-12 07:07 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 44.49 கன அடியாகவும், நீர் இருப்பு- 03.24 கன அடியாகவும் ,நீர் வரத்து -29 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடியாக உள்ளது.