வணிக சிலிண்டர் விலை குறைவு!

Update: 2024-01-01 10:55 GMT

வணிக சிலிண்டர் விலை குறைவு!

ரூ.1,929க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,924.50க்கு விற்பனை.

டிச.22ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரூ. 4.50 குறைப்பு.

Tags:    

Similar News