மகளின் திருமணத்திற்கு முதல்வருக்கு அழைப்பு விடுத்த இயக்குநர் சங்கர்
இயக்குனர் சங்கர் தனது மூத்த மகளின் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதல்வருக்கு வழங்கினார்.;
Update: 2024-03-28 11:40 GMT
மகளின் திருமண அழைப்பிதழை வழங்கிய போது
திரைப்படத்துறையில் இயக்குனராக உள்ள சங்கரின் மகளுக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது.. இயக்குனர் சங்கர் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (28.03.2024) முகாம் அலுவலகத்தில், திரைப்பட இயக்குநர் சங்கர் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி சங்கர் ஆகியோர் சந்தித்து தங்களது மூத்த மகள் திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கினர்.