நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகனை விட 52,864 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Update: 2024-06-04 06:32 GMT
நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி ஐந்தாவது சுற்று முடிவில்! தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகனை விட 52,864 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மொத்தம் பதிவான வாக்குகள் - 2,49,771 தி.மு.க., ஆ.ராசா - 1,16,302 பா.ஜ.க., எல். முருகன் - 63,438 அ.தி.மு.க., லோகேஷ் தமிழ்ச் செல்வன் - 48,499 நா.த.க., ஜெயக்குமார் - 12,413 நோடா., - 3,143