சைதை துரைசாமி குடும்பத்தினருக்கு கமலஹாசன் ஆறுதல்
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் சைதை துரைசாமி குடும்பத்தினருக்கு கமலஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-22 15:25 GMT
ஆறுதல் கூறிய கமல்
இன்று (22/02/2024) மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் , சென்னை முன்னாள் மேயர் சைதை.துரைசாமி அவர்களின் மகன் மறைந்ததையொட்டி, அவரது இல்லம் சென்று துக்கம் விசாரித்தார்.
அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் துணைத்தலைவர் A.G.மௌரியா ஆகியோர் உடனிருந்தனர். சைதை.துரைசாமி மகன் மறைந்த நாளில் நம்மவர் அவர்கள் அயல்நாட்டில் இருந்தமையால் இன்று சென்று சந்தித்தார்.