என் வாக்கு என் உரிமை- கல்லூரியில் விழிப்புணர்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகங்களுடன் அம்பேத்கர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-04-04 00:37 GMT

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகங்களுடன் அம்பேத்கர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் பயிலும் 300 மாணவர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து “என் வாக்கு என் உரிமை” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் பேரணியாகச் சென்று இன்று (03.04.2024) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Tags:    

Similar News