பிரதமர் மோடி வரும் 22ம் தேதி தமிழகம் வருகை

இந்தாண்டில் 5வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்

Update: 2024-03-08 10:03 GMT

ஒரு சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வருவார் என பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த 4 முறை பிரதமர் தமிழ்நாடு வருகை புரிந்துள்ளார் இந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் துவங்கி வைக்க தமிழகம் வருவார் என தகவல் வந்தது.

ஆனால் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதால், வரும் 22 ஆம் தேதி பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

Tags:    

Similar News