கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் காலபைரவருக்கு சங்காபிஷேகம்

பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-07 07:16 GMT

சங்காபிஷேகம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சங்காபிஷேகம் வைபவம் நேற்று நடந்தது. இதில் 64 காலபைரவருக்கு மூலமந்திரம் வாசித்து 108 மூலிகை பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. மகாபூர்ணாகுதிக்கு பின் பூஜை செய்த 108 வலம்புரி சங்க அபிஷேகம் காசா அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News