பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 3, 400 கன அடி தண்ணெர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2024-03-28 04:34 GMT

பவானிசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 3, 400 கன அடி தண்ணெர் வெளியேற்றப்படுகிறது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 54.44 நீர் இருப்பு- 05.58 நீர் வரத்து -24 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -3400 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News