பவானிசாகர் அணை நிலவரம்

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 52.65 அடியாக உள்ளது.

Update: 2024-05-25 06:07 GMT

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 52.65 அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 52.65 நீர் இருப்பு- 05.10 நீர் வரத்து -4082வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 05 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News