தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை குறைப்பது தான் இலக்கு
டாஸ்மாக்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-09 12:14 GMT
அமைச்சர் உரை
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.டாஸ்மாக் கடைகள் இனிமேல் வரக்கூடிய இடங்கள் 500 சதுர அடிக்கு குறைவாக இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை குறைவது தான் எங்களது இலக்கு என்றார்.