5 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3!!! பிஎஸ்என்எல் பிளான்!

Update: 2024-05-29 11:42 GMT

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 35 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. இது BSNL நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும்.

பிஎஸ்என்எல்லின் ரூ.107 ரீசார்ஜ் திட்டம்

BSNL இன் ரூ.107 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 3 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு மேல் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் 200 நிமிட இலவச குரல் அழைப்பு சேவையைப் பெறுவார்கள். தவிர, BSNL Tunes சேவையும் இந்த திட்டத்தில் 35 நாட்களுக்கு கிடைக்கும்.

பிஎஸ்என்எல் 425 ரூபாய் பிளான்

கிட்டதட்ட 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் பிளான் ஒன்றையும் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது.இந்த பிளானின் விலை 2,398 ரூபாய். வேலிடிட்டி காலம் முழுவதும் தினசரி 2ஜிபி என மொத்தம் 850 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளும் அதேநேரத்தில் அன்லிமிட்டெட் அழைப்பு வசதியும் இந்த பிளானில் இருக்கிறது.

Tags:    

Similar News