6 ரூபாய்!!! 6 ரூபாய்!!! தினசரி 3ஜிபி டேட்டா!! 6 ரூபாய்!!!

Update: 2024-06-04 11:40 GMT
6 ரூபாய்!!! 6 ரூபாய்!!! தினசரி 3ஜிபி டேட்டா!! 6 ரூபாய்!!!

BSNL

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உகந்தவகையில் நாள்ளொன்றுக்கு வெறும் 6 ரூபாய் மட்டும் செலவழித்தால் 455 நாட்கள் வேலிடிட்டி உண்டு. தினமும் 3ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.

BSNL இன் ரூ.2998 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இத்தனை நன்மைகளும் உள்ளன. அதாவது, அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு 455 நாட்களுக்கு இருக்காது.

தினசரி செலவு வெறும் 6 ரூபாய் 58 பைசா மட்டுமே இருக்கும்.டேட்டாவை பொறுத்தவரை மொத்தம் 1365 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

டேட்டா தீர்ந்த பிறகும், 40kbps வேகத்தில் இணையத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.ஆனால் தற்போது இந்த திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் வட்டத்தில் மட்டுமே உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.2,398 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஏப்ரல் 2024 இல் தொடங்கிய திட்டம் ஆகும்.இதன் வேலிடிட்டி 425 நாட்கள். திட்டத்தில், பயனர்கள் 425 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதியைப் பெறுகிறார்கள்.

இது தவிர, வாடிக்கையாளர்கள் தினமும் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இது தவிர, இந்த திட்டம் EROS Now இலவச சப்ஸ்கிரிப்சனும் இருக்கும்.

Tags:    

Similar News