ஹோலி ஹோலி!!! ஏர்டெலின் ஹோலி ஆபர்!!!

Update: 2024-03-18 10:42 GMT

ஏர்டெல் 

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஹோலி பண்டிகை கொண்டாட்டமாக இலவச 5ஜி சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏர்டெல்லின் இந்த இரண்டு புதிய திட்டங்களில் 1000 ஜிபி டேட்டாவுடன் ரூ.699 மற்றும் ரூ.999 விலையில் வருகின்றன.

ஏர்டெல் ரூ.699 திட்டம்

இந்த திட்டத்தில் 40Mbps வேகத்துடன் 1000GB டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்தில், பயனர்கள் 350 நேரடி டிவி சேனல்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வசதியைப் பெற்று பயனடைய முடியும். இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப் மற்றும் இலவச 4K ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸையும் பெற முடியும்.

Advertisement

ஏர்டெல் ரூ.999 திட்டம்

தில், பயனர்களுக்கு 100Mbps வேகத்தில் 1000ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட டேட்டா வரம்பைத் தாண்டிய பிறகும் வரம்பற்ற டேட்டா பயனர்களுக்கு கிடைக்கும். ஆனால் இணைய வேகத்தில் சற்று மாறுபாடு இருக்கும். இதனுடன் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் மற்றும் 350 லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஏர்டெலின் ஹோலி !!!

ஹோலி சலுகையாக இலவச அன்லிமிடெட் 5G டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மற்றும் ரூ.239 மற்றும் அதற்கு மேல் ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டவர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியும்.

Tags:    

Similar News