ஏர்டெல் பிரியர்களுக்கு அமேசான் தரும் அருமையான மெம்பர்ஷிப்!

Update: 2024-01-04 10:20 GMT

ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தலான சலுகையை வழங்குகிறது. ஏர்டெல் பயனர்கள் ஒரு வருட இலவச அமேசான் பிரைம் உறுப்பினர் ஆப்ஷனை இப்போது பெறலாம். இந்த சலுகை ஏர்டெல் போஸ்பேட் ப்ரீபெய்ட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த சலுகை போஸ்ட் பெய்டு பயனர்கள் 499 அல்லது அதற்கு மேல் திட்டம் வைத்திருந்தால், ப்ரீபெய்ட் பயனர்கள் 349 அல்லது அதற்கு மேல் திட்டம் வைத்திருந்தால், பிராட்பேண்ட் பயனர்கள் 999 அல்லது அதற்கு மேல் திட்டம் வைத்திருந்தால் இந்த சலுகையை பெறலாம்.

Advertisement

இந்த அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை பெறுவது எப்படி?

உங்கள் பிளே ஸ்டோரில் ஏர்டெல் ஆப் டவுன்லோட் செய்யவும்.

உங்கள் போன் என்னை பயன்படுத்தி லாகின் செய்யவும் அதில் டிஸ்கவர் ஏர்டெல் தேங்க்ஸ் என்பதை கிளிக் செய்து அடுத்து ஸ்கிரால் செய்து அமேசான் ப்ரைம் மெம்பர் ஷிப் ஆப்சனை கண்டறிந்து கிளைம் ஆப்ஷனை கிளிக் செய்யவும். நீங்க அமேசான் பிரைம் லாகின் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள் . உங்கள் ரிவார்டை பெற லாகின் செய்யவும். இந்த சலுகை 2024 ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்

Tags:    

Similar News